BREAKING: சற்றுமுன் ஆதாரத்தை வெளியிட்டார் அண்ணியார்… செம ஷாக்கில் இபிஎஸ்…!

Spread the love

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்வைத்துள்ள காட்டமான விமர்சனங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 2025-ஆம் ஆண்டில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது அப்படி எதுவும் சொல்லவில்லை என இபிஎஸ் பொய் கூறுவதாகக் குற்றம் சாட்டிய பிரேமலதா, 2024 மக்களவைத் தேர்தலின்போது இரு கட்சிகளுக்கும் இடையே போடப்பட்ட ரகசிய ஒப்பந்த நகலை முதல்முறையாக ஊடகங்களுக்கு ஆதாரமாகக் காண்பித்தார்.

தேமுதிகவை அரை சதவீத வாக்குகள் கொண்ட கட்சி என இபிஎஸ் சிறுமைப்படுத்திப் பேசுவது அரசியல் நாகரிகம் அல்ல என்று சாடிய அவர், இத்தகைய தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்கும் எடப்பாடி பழனிசாமி மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் ரீதியாக ‘ஐசியூ’ (ICU) செல்லும் நிலை ஏற்படும் என மிகக் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துள்ளார். இரு கட்சிகளுக்கும் இடையிலான இந்த நேரடி மோதல், வரும் நாட்களில் கூட்டணிக் கணக்குகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

40 seconds ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

9 minutes ago

திடீர் திருப்பம்!… ரூ.21 கோடி நகை கொள்ளை… சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்… போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் டுவிஸ்ட்…!!

மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலைப் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையின் புதிய கிளையில் சுமார் 21…

18 minutes ago

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

3 மணத்தியாலங்கள் ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

3 மணத்தியாலங்கள் ago