BIG BREAKING: திமுக கூட்டணியில் இணைந்தார் பிரேமலதா… யாரும் எதிர்பாராத அதிரடி திருப்பம்..!!

Spread the love

தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாக, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே. சுதீஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் சென்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்துத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். முன்னதாக அண்ணா அறிவாலயம் வந்த பிரேமலதாவைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வரவேற்றார்.

விஜயகாந்த் அவர்களால் 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேமுதிக, தனது 20 ஆண்டுக்கால அரசியல் வரலாற்றில் முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் கடும் அரசியல் விமர்சனங்களை முன்வைத்து வந்த இரு கட்சிகளும் தற்போது கைகோர்த்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மெகா கூட்டணியின் மூலம் எதிர்வரும் தேர்தலில் ஒரு பலமான வெற்றியைப் பெற முடியும் என இரு தரப்பு நிர்வாகிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Soundarya

Recent Posts

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்க யார்?… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வைரல் வீடியோவால் சிவசேனா… மகளிர் பிரிவினர் மீது வெடித்த சர்ச்சை…!

தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…

23 minutes ago

அதிர்ச்சி… நான் கலெக்டரா இருந்திருந்தா அங்கேயே என்கவுன்ட்டர்… அனல் பறக்கும் ஜெயக்குமாரின் பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…

33 minutes ago

அதிர்ச்சி… ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி அள்ளிய ஆந்திரா… தமிழகத்தின் வாய்ப்புகள் கைநழுவியதா?… டி.ஆர்.பி. ராஜா விளாசல்…!

ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…

43 minutes ago

திக்.. திக்..! “பாம்பா? எனக்கென்ன பயம்!”… 15 அடி மலைப்பாம்பை வெறும் கையால் அசால்ட்டாக தூக்கிய சிங்கப்பெண்… மிரண்டு போன பொதுமக்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…

58 minutes ago

அதிர்ச்சி… பைக் டாக்ஸி புக் செய்யும் பெண்கள் உஷார்… எல்லை மீறிய ரேபிடோ ஓட்டுநரின்… வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…

60 minutes ago

அங்க தான் போனாங்க… சம்பளம் வாங்க சென்ற இடத்தில் மர்மம்… 7 வயது மகளுடன் மாயமான தாய்… தேடி தேடி ஓய்ந்து போன கணவர்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…

1 மணத்தியாலம் ago