பயங்கர டுவிஸ்ட்..! விஜயுடன் கைகோர்க்கும் பிரேமலதா, TTV…? தமிழக அரசியலில் உருவாகும் மெகா கூட்டணி…!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், அடுத்தகட்டமாக சேலம் அல்லது தருமபுரியில் பிரம்மாண்டமான மக்கள் சந்திப்பு நிகழ்வை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்வின் போது கட்சியின் தேர்தல் சின்னம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தவெக தனது கூட்டணிப் பேச்சுவார்த்தைகளையும் ரகசியமாகத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

குறிப்பாக, தேமுதிக, அமமுக மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் தவெக முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் உறுதியாகும் பட்சத்தில், விஜய், பிரேமலதா விஜயகாந்த், டிடிவி தினகரன் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகிய நால்வரும் ஒரே மேடையில் தோன்றித் தங்களது கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் எனப் பார்க்கப்படுகிறது.
Soundarya

Recent Posts

“கடல் பார்த்த ஆபீஸ் யோகமா?”…. ரூ.1,200 கோடி திட்டத்திற்குப் பின் இருக்கும் ஜோதிடக் காரணம்…. CM விஜய் போட்ட சீக்ரெட் பிளான்….!

பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு, உள்ளூர் மீனவ மக்களின்…

1 minute ago

பீகாரை அலறவிட்ட சம்பவம்… சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… என்கவுண்டரில் தூக்கிய அதிரடி போலீஸ்….!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் பள்ளிச் சிறுமி மற்றும் சிறுவன் தாக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான நந்தன் யாதவ் காவல்துறை…

10 minutes ago

அடேய் என்னடா பண்றீங்க…. ஒரே பைக்கில் 4 பேர்… தோள் மீது உட்கார்ந்து நடுரோட்டில் ஆபத்தான சாகசம்….. நெஞ்சை பதறவைக்கும் காட்சி…..!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள எலிஸ்பிரிட்ஜ் காவல் நிலையம் அருகே, ஒரே மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் ஆபத்தான முறையில்…

18 minutes ago

வீட்டின் வெளியே நின்ற 91 வயது பாட்டி.. நொடியில் உயிரைப் பறித்த குரங்கு…. நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…..!

கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் குரங்கு தாக்கியதில் 91 வயது மூதாட்டி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் நஜ்முன்னிசா…

22 minutes ago

“ஏ அள்ளு அள்ளு… ஒரு சொட்டு கூட வீணாகக் கூடாது”…. நெடுஞ்சாலையில் பாய்ந்த பால் ஆறு…. ஓடோடி வந்து குடங்களில் அள்ளிய மக்கள்…. வைரலாகும் வீடியோ…!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் தவா அருகே மும்பை - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில், குஜராத்தில் இருந்து விரார் நோக்கிச்…

31 minutes ago

25 நாளா ஏன் அமைதி?… “வீரமணி வழக்கில் யாருடன் டீலிங் பேசினார் விஜய்?”…. ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் ரகுபதி….!

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கை திமுக கைவிடவில்லை என்றும், உரிய ஆதாரங்களுக்காகவே காத்திருந்ததாகவும் முன்னாள் அமைச்சர் ரகுபதி சென்னையில் செய்தியாளர்களிடம்…

36 minutes ago