இந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தீபாவளி பண்டிகை வருவதால், பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். தொடர் லீவு காரணத்தினால் ரயில் மட்டும் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவுச் செய்து வருகின்றனர். தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய பண்டிகையில் மக்கள் தன் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்வதற்கும் , மீண்டும் வருவதற்கும் கூடுதல் பேருந்துகளை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு இயக்கி வருகிறது.
அதேபோல், இந்த ஆண்டும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழக அரசின் டிஎன்எஸ்டிசி இணையதளம் மூலம் அல்லது டிஎன்எஸ்டிசி ஆப் மூலமும் டிக்கெட்களை முன் பதிவு செய்யலாம். முன்பதிவு செய்வதன் மூலம் கூட்ட நெரிசல்களில் சிக்காமல் சரியான நேரத்தில் ஊர்களுக்கு செல்ல உதவும்.
கடந்த ஆண்டு தீபாவளியன்று ஆறு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்தனர். தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி 10 நிமிடத்தில் டிக்கெட்டுகள் முடிந்து விட்டது. தற்போது அரசு பேருந்துகளில் முன்பதிவு டிக்கெட் தொடங்க உள்ளது என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…
தற்போது 49 வயதாகும் லிஸி ஜோன்ஸ் என்பவர், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை டேவிட் டெரன்ஸ் பெத்திக்…
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு முடிவுக்கு வரும் வகையில், பிளஸ் 2 தேர்வு…