Categories: சினிமா

மஞ்ச காட்டு மைனாவே.. மார்டன் டிரஸ்ஸில் வளைந்து நெளிந்து போஸ் கொடுக்கும் நடிகை பிரக்யா நாக்ரா.. கிறங்கி போன ரசிகர்கள்..!!

Spread the love

பிரபல சீரியல் நடிகையான பிரக்யாவுக்கு மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் அதிகம். இவர் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். பிரக்யாவின் தந்தை ராணுவத்தில் வேலை பார்த்துள்ளார். இதனால் பிரக்யா அடிக்கடி சென்னைக்கு வந்து சென்றுள்ளார். ஒரு சில விளம்பரங்களில் பிரக்யா நடித்துள்ளார்.

சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்புகள் பிரக்யாவுக்கு கிடைக்கவில்லை. இதனால் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். லாக்டவுன் நேரத்தில் காதல் என்ற குறும்படத்தில் பிரக்யா நடித்தார். இந்த குறும்படம் யூட்யூபில் வெளியானது. இதனை அடுத்து அஞ்சலி என்ற சீரியலிலும் பிரக்யா நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜீவா. அவரது நடிப்பில் உருவான வரலாறு முக்கியம் திரைப்படத்திலும் பிரக்யா நடித்திருந்தார். இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. லோகேஷ் குமார் இயக்கிய எண் 4 திரைப்படத்திலும் பிரக்யா நடித்துள்ளார். ஒரு சிலர் சீரியல்களிலும் பிரக்யா நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரக்யா அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் துபாயில் நடந்த சைமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரக்கியா பங்கேற்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை ரசிகர்கள் வைரலக்கி வருகின்றனர்.

admin

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago