இன்றைய காலகட்டத்தில் பணத்தை ஏதாவது ஒரு வழியில் சேமிக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து ஏதாவது ஒரு சேமிப்பு திட்டத்தில் பணத்தைப் போட்டு வருகிறார்கள். சேமிப்பு திட்டங்களைப் போல காப்பீடு மிக முக்கியமான ஒன்று. காப்பீடு என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான பகுதியாகவே தற்போது மாறிவிட்டது. யாருக்கு என்ன வேண்டுமானாலும் . எனவே எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து காப்பீடு எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏராளமான காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா. இது மத்திய அரசு திட்டம். இதில் 436 மட்டுமே ப்ரீமியமாக செலுத்தி இரண்டு லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும் .
இது ஒரு நல்ல திட்டம் 2015 ஆம் வருடம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் காப்பீட்டு வசதியை வழங்குவது. இதன் சிறப்பம்சம் வெறும் 439 ரூபாய் ஆண்டு பிரிமியத்தோடு 2 லட்சம் ஆயுள் காப்பீடை பெறலாம். ஏழை மக்கள் கூட இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். 18 முதல் 50 வயது உட்பட்ட மக்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். காப்பீடு செய்யப்பட்டவரின் மரணத்திற்கு பிறகு அவருடைய குடும்பத்தினருக்கும் அல்லது நாமினிக்கோ ரெண்டு லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். ஏதேனும் நோயால் மரணம் அடைந்தாலும் இதில் பலன் கிடைக்கும்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பந்தல் தொழிலாளி சரவணப்பெருமாள் (47). இவரது மனைவி தில்லையம்மாள் (43) அப்பகுதியில்…
உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட அதீத டிஜே (DJ) சத்தம் காரணமாக 140 கோழிகள் உயிரிழந்த…
தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் இன்று (மே 4) நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் பிரதான அரசியல் தலைவர்கள் அனைவரும் தற்போது…
வழக்கமாக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, மதியம் 12 மணிக்கெல்லாம் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த தெளிவான சித்திரம்…
தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 23-ஆம் தேதி மாநிலம்…