Categories: சினிமா

மாஸ் பட்ஜெட் படத்தில் கமிட்டான பிரதீப் ரங்கநாதன்.. கோடிகளில் சம்பளத்தை கொடுக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்..!!

Spread the love

பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தனது பயணத்தை தொடங்கினார். இதனை அடுத்து பிரதீப் லவ் டுடே படத்தை இயக்கி நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. லவ் டுடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதரின் மார்க்கெட் வேல்யூ அதிகமானது.

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் எல்ஐசி படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடக்கிறார். மேலும் எஸ்.ஜே சூர்யா, யோகி பாபு, கௌரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த ஆண்டுக்குள் எல்ஐசி படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர் சுமார் 5000 கோடி ரூபாய் செலவில் கோலிவுட்டில் 12 படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

அதில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படமும் ஒன்று. இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் மைத்திரி மூவி மேக்கர் தயாரிக்கும் படத்தில் நடிப்பதற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

admin

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

7 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

7 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

8 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

8 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

8 மணத்தியாலங்கள் ago