Categories: சினிமா

தன் கண்முன்னே நடந்த அம்மாவின் கொடூர மரணம்.. பலரும் அறியாத பிக்பாஸ் பிரதீபின் மறுபக்கம்…

Spread the love

பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த பிரதீப் ஆண்டனியை, அவரால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற காரணத்தை சொல்லி வெளியேற்றி விட்டனர். ஆனால், அவரை பெற்ற தாய்க்கே பாதுகாப்பின்றி, பாதுகாக்க வேண்டிய கணவரே, தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவத்தை பார்த்த மகன்தான் பிரதீப். சின்ன வயதிலேயே இப்படி ஒரு கொடூரத்தை சந்தித்த அவரால், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று புகார் சொல்லி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றியதுதான் மிகப் பெரிய கொடுமையாக கமல் முன்னிலையில் நடந்திருக்கிறது.

குடிகார தந்தை, தன் தாயை போதை வெறியில் தீ வைத்து எரித்துக் கொல்லும் போது பிரதீப் மனரீதியாக நிறைய பாதித்திருப்பார். வாழ்க்கையில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும். குறிப்பாக மீடியா துறையில் சாதிக்க வேண்டும். இயக்குநராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் வந்த அவருக்கு நிறைய நிறைய ஏமாற்றங்களும் தோல்விகளுமே கிடைத்திருக்கின்றன. காதல் தோல்விகளையும் வாழ்க்கையில் நிறைய சந்தித்து இருக்கிறார். நிறைய இடங்களில் அலட்சியமாக புறக்கணிக்கப்பட்டும் இருக்கிறார்.

திரைத்துறை சேர்ந்த அவரது நண்பர் நடிகர் கவின், பல நேரங்களில் அவருக்கு ஆறுதலாக, அன்பாக, நட்பாக தோள் கொடுத்து ஆதரவாக இருக்கிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் பிரதீப் வந்ததே, எப்படியாவது டைட்டில் வின்னர் ஆகி, ரூ. 50 லட்சம் சம்பாதித்து விட வேண்டும் என்றுதான். அந்த பணத்தில் தனது தயாரிப்பில், படம் இயக்கும் லட்சியத்துடன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார் பிரதீப். ஆனால், அரசியல் செய்து அவரது ஆசையை நிராசையாக்கி வெளியேற்றி விட்டனர், அங்கிருந்த மற்ற போட்டியாளர்கள்.

சிறுவயதில் அம்மாவின் கொடூர மரணம், குடித்து குடித்தே அழிந்து போன தந்தை., தொடர்ந்து தோல்விகள், நிறைய ஏமாற்றங்கள், துரோகங்கள் என பலவற்றை சந்தித்த நிலையிலும், இப்போது பிக்பாஸ் டைட்டில் வின்னரை விட, மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறார் பிரதீப். விரைவில், அதற்கான நற்பலன்கள் அவரை தேடிவரும் என்கின்றனர் அவரது பிக்பாஸ் ரசிகர்கள்.

admin

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

7 மணத்தியாலங்கள் ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

7 மணத்தியாலங்கள் ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

7 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

7 மணத்தியாலங்கள் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago