Categories: CINEMA

பவர் ஸ்டாரும் நடிகை வனிதாவும் ‘திருமண கோலத்திலா’?… இந்த ஒரு போட்டோவால நான் பட்ட கஷ்டம் இருக்கே…பவர் ஸ்டாரின் மனம் திறந்த பேட்டி உள்ளே…

நடிகை வனிதாவும் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளன.

நடிகை வனிதா பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்தவர்களோ வனிதாவுக்கும் பவர் ஸ்டாருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று தவறாக நினைத்து விட்டார்கள். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகியவர் நடிகர் பவர் ஸ்டார்.

இதனைத் தொடர்ந்து இவர் நடித்த பல திரைப்படங்கள் ஹிட் ஆகியது. தற்பொழுது இவர் நடிகை சகிலா நடத்தியுள்ள ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது ‘சினிமாவிற்கு வருவதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். நிறைய பணத்தை செலவழித்துள்ளேன். அதன் பிறகு தான் நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். வனிதா உடன் நான் எடுத்த புகைப்படங்கள் ‘பிக்கப் டிராப்’ திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டவை’ என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் ‘இது சம்பந்தமாக எனது வீட்டிற்க்கே வந்து செய்தியாளர்கள் வனிதாவை நீங்க கல்யாணம் பண்ணிட்டீங்களா? என்று கேட்டபோது, நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்’ என்று கூறியுள்ளார். இதன் பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வனிதா ‘நான் 4 அல்லது 40 திருமணம் கூட செய்து கொள்வேன். அது என்னுடைய இஷ்டம் என்றும், என்னுடைய சொந்த வாழ்க்கையில் யாரும் தலையிடக்கூடாது’ என்று கூறியுள்ளார்.

இதன் பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பவர் ஸ்டார் ‘படத்தின் போஸ்டர் மிக வைரல் ஆகிவிட்டது. இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் எனக்கு வாழ்த்துக்களை கூறினர். வாழ்த்துக்கள் கூறியது மிகவும் சந்தோசமாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நல்ல வேலை இது படத்துக்காக தான் என்று எனது வீட்டில் இதை நம்பவில்லை. என்னை புரிந்து கொண்டார்கள். இல்லையென்றால் நிலவரம் கலவரமாகியிருக்கும் ‘என்றும் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் இந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் மிக வைரலாகி வருகின்றனர்.

Begam

Recent Posts

TRP இல்லாததால் 600 எபிசோட் கூட தாண்டாத நிலையில் முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்… கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவரும்…

4 hours ago

தரணியை பார்க்க 3 முறை மறுத்த விஜய்.. இதுதான் காரணமா..? கில்லி ரீ ரிலீஸ்-க்கு அப்புறம் நடந்த மீட் அப்..!

தமிழ் சினிமாவில் தற்போது எங்கு பார்த்தாலும் கில்லி ரிலீஸ் பற்றி பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. புது படங்களுக்கு கூட இவ்வளவு…

4 hours ago

புரட்சித்தளபதியின் ‘ரத்னம்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..? இதோ முழு விவரம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நேற்று ரத்னம் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்தை…

4 hours ago

அந்தப் படத்த எடுத்தா சிம்பு வச்சு தான் எடுப்பேன்..? விஜய்க்கு நோ சொன்ன இயக்குனர்.. இது புதுசால இருக்கு..!

பொதுவாக சினிமாவில் ஒரு நடிகருக்கு எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க முடியாமல் போன காரணத்தினால் வேறு ஒரு நடிகர் நடிப்பது…

4 hours ago

காலம் முழுவதும் House Wife-ஆவே வாழ்க்கையை நகர்த்தப் போறீங்களா? இல்ல ஆனந்தி மாதிரி சாதிக்கப் போறீங்களா? சோதனைகளை கடந்து சாதனையை தொட்ட ஒரு சிங்கப்பெண்ணின் உண்மை கதை!

இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொடுத்துவிட்டால் போதும், தனது கடமை முடிந்துவிட்டது என பெண்ணின் தந்தை நினைப்பார். அதே…

5 hours ago

2 முறை அபார்ஷன் ஆகியிருக்கு… 10 வருஷத்துக்கு அப்றமா இப்ப pregnant ஆ இருக்கேன்… பிரபல சீரியல் நடிகை உருக்கம்…

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த  சீரியல்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக வில்லிகளும்…

7 hours ago