இந்தியாவில் சிறு முதலீட்டாளர்களுக்கு இடையே மிகவும் பிரபலமான திட்டமாக போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம் தான் விழங்குகிறது. பொதுவாக சேமிப்பு என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம் தான். மக்களுக்கு உதவும் வகையில் நிறைய திட்டங்களை வைத்துள்ளது போஸ்ட் ஆபீஸ். போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் ஆபத்துகள் குறைவு ஏனென்றால் அரசு உத்தரவாதம் உள்ளது. போஸ்ட் ஆபீஸ் திட்டத்திலும்(PPF) என்ற திட்டம் தான் பிரபலமான திட்டம் ஆகும். பொதுவாகவே மக்கள் வருமானத்தில் ஒரு பகுதியை வட்டி சம்பாதிக்க கூடிய பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய விரும்புவார்கள். அவர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.
இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு 7%திற்கும் அதிகமாக வட்டி வழங்குகிறார்கள். ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்தால் 15 வருடத்திற்கு பிறகு நீங்கள் எதிர்பாக்காத அளவுக்கு லாபம் பெறலாம். PPF திட்டத்தில் 7.01% வரி இல்லா வருடேந்திர வட்டியை கொடுக்கிறார்கள். முதலீடு செய்து வரும் வருமானத்திற்கு வட்டி கிடையாது. அதேபோல் 15 வருடத்திற்கு லாக் கின் பீரியட் உள்ளது. அதாவது 15 வருடம் முடியாமல் நீங்கள் பணத்தை எடுக்க முடியாது. ரூ. 500 லிருந்து கணத்தை திறக்கலாம். அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.
ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 முதல் முதலீடு செய்தால். 15 வருடத்திற்கு பிறகு ரூ. 22.5 லட்சம் கிடைக்கும். இதனுடன் 7.01% வட்டி விதிகத்துடன் சுமார் ரூ.18.18 கிடைக்கும். அதாவது 15 வருடத்திற்கு பிறகு ரூ.40.68 லட்சம் கிடைக்கும். முதலீடு குறைவாக இருந்தாலும் வரவு அதிகமாக உள்ளது. சேமிக்க நினைப்போர் இது போன்ற திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். திட்டத்தில் மற்றொரு வசதியும் உண்டு. அதாவது நீங்கள் பணத்தைத் திறந்து ஓராண்டு முடிந்த பிறகு கடனுக்கும் விண்ணப்பிக்கலாம். ஐந்து ஆண்டுக்குப் பிறகு சிறிய தொகையை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…
திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளரும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக…
புதுச்சேரியில் விடுதி மேலாளர் ஒருவரிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பல் குறித்துப்…