நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஒன்றாகத் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்பாத்தி சுரேஷின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க இருவரும் ஒரே காரில் வந்ததும், ஒரே நிறத்திலான உடைகளை அணிந்திருந்ததும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தவெக தலைவர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து தொடர்பான சட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சூழலில், த்ரிஷாவுடன் அவர் பொதுவெளியில் தோன்றியிருப்பது பல்வேறு விவாதங்களைத் தூண்டியுள்ளது.
இந்த நிகழ்விற்குச் சில நாட்களுக்கு முன்பே, விஜய்யின் பாதுகாவலர் ஆருண் சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “வதந்திகளைத் தாண்டி எழ வேண்டிய நேரம் இது” எனப் பதிவிட்டு, ‘கில்லி’ படப் பாடலைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சினிமாவில் நீண்ட காலமாக சேர்ந்து பயணிக்கும் இவர்கள், தற்போது தங்களுக்கு எதிராக எழும் தனிப்பட்ட மற்றும் அரசியல் விமர்சனங்களை மீறி பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…
குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…
மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…