இந்தியாவை மட்டும் குறை சொல்லாதீங்க… “ஜப்பானில் குப்பையும், அழுக்குகளும்….” இந்தியாவை பற்றி தவறாக சித்தரிப்போருக்கு பதிலடி கொடுத்த பிரபல யூடியூபர்… வைரல் வீடியோ…!!

Spread the love

ஜப்பானைச் சேர்ந்த யூடியூபரான ஹிகாரு-சான், கடந்த 8 மாதங்களாக மும்பையில் வசித்து வருகிறார். இணையதளங்களில் இந்தியாவை எப்போதும் ஏழ்மையான மற்றும் அழுக்கான நாடாக மட்டுமே சித்தரிக்கும் வீடியோக்களைக் கண்டு அதிருப்தியடைந்த அவர், இந்திய நாட்டின் நிஜமான அழகையும் பண்பாட்டையும் விளக்கிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/reel/DeMifmFICIg/?utm_source=ig_web_copy_link&xtok=NTc4MTIwNjQ2YQ==

அந்த வீடியோவில், “உலகில் எந்தவொரு நாடும் முழுமையாகத் தூய்மையானதோ அல்லது பரிபூரணமானதோ கிடையாது. குப்பை போடும் பழக்கம் மற்றும் அழுக்குகள் ஜப்பான் உட்பட அனைத்து நாடுகளிலுமே இருக்கிறது. ஆனால், இணையத்தில் பார்வைகளுக்காக இந்தியாவை மட்டும் தவறாகச் சித்தரிக்கின்றனர்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்தியாவின் சுவையான உணவு, வளமான கலாச்சாரம் மற்றும் அன்பான மனிதர்களைப் பாராட்டியுள்ள அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இந்திய நெட்டிசன்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Devi Ramu

Recent Posts

உச்சகட்ட கொடூரம்…! மனைவியை நாற்காலியில் கட்டி வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்…. தவிக்கும் குழந்தைகள்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில், மனைவியின் மீது கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட கணவன் , அவரை நாற்காலியில் கட்டிவைத்து…

7 minutes ago

“மாயமான சிறுமி…” கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்… கழுத்தை அறுத்து போட்டு சென்ற கொடூரம்… நடுங்க வைக்கும் வைரல் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…

59 minutes ago

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

1 மணத்தியாலம் ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

2 மணத்தியாலங்கள் ago

78 வயதில் இப்படியா..? மிரட்டி விட்டுடாங்க…! ‘ராஸ்புடின்’ பாடலைப் பாடி அரங்கைக் அதிரவைத்த உஷா உதுப்… உற்சாகத்தில் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!

வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…

2 மணத்தியாலங்கள் ago