உஜ்ஜைன்-கரோத் நான்கு வழிச் சாலையில் ராமகேடி கிராமம் அருகில் செவ்வாய்க்கிழமை காலை சுமார் 6 மணியளவில் நிகழ்ந்த கோர விபத்தில், எஸ்யூவி வாகனம் லாரி மீது மோதியதில் தாய் மற்றும் மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சோகச் சம்பவத்தில் பலியானவர்கள் சாரிகா மற்றும் அவரது மகள் சவி வர்ஷ்னி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த சவி வர்ஷ்னி சமூக வலைதளங்களில் மிகவும் பரிச்சயமான ஒரு யூடியூபர் ஆவார். இன்ஸ்டாகிராம் தளத்தில் மட்டும் அவருக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு சமூக வலைதள பயனாளர்களையும் இவரின் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த சூரஜ்பால், சச்சின் மற்றும் ஷ்யாம் ஆகிய மற்ற மூன்று பேரும் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…