தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு சிறிய கட்சிகளும் அமைப்புகளும் தங்களது ஆதரவு நிலப்பாட்டைத் தொடர்ந்து அறிவித்து வருகின்றன. அந்த வகையில், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்குத் தனது முழுமையான ஆதரவை தமிழ்நாடு மாநில பிராமணர் சங்கம் வழங்கியுள்ளது.
இதையொட்டி, சங்கத்தின் மாநிலத் தலைவர் கணேசன் தலைமையிலான முக்கிய நிர்வாகிகள் சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை (EPS) நேரில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் போது, அதிமுகவின் வெற்றிக்குத் தாங்கள் அர்ப்பணிப்புடன் பாடுபடுவோம் என உறுதி அளித்த நிர்வாகிகள், அவருக்குப் பூங்கொத்து கொடுத்துத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…