#image_title
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடிகை பூனம் பாஜ்வா பீச் ஓரத்தில் யோகாசனம் செய்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த பிரபலமானவர்தான் நடிகை பூனம் பஜ்வா. இவர் சேவல் என்ற திரைப்படத்தில் பரத்-க்கு ஜோடியாக நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் தாவணி பாவடையில் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் பூனம் பஜ்வா.
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். பின்னர் சினிமாவில் வாய்ப்பு குறைந்த காரணத்தினால் கிடைக்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சுந்தர் சி யின் அரண்மனை, ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்திருக்கின்றார்.
இவர் சுனில் ரெட்டி என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் ஏகப்பட்ட டேட்டிங் செய்து இருக்கின்றார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. பின்னர் தனது காதலருடன் பிரேக் அப் செய்து கொண்டாரா என்பது தெரியவில்லை. தற்போது வரை சிங்கிளாகவே சுற்றி வருகின்றார் .
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கக்கூடிய பூனம் வாஜ்வா அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இளம் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எதிர வைக்கும் அளவிற்கு இவரின் புகைப்படங்கள் இருக்கும். அதுமட்டுமில்லாமல் யோகாசனம் செய்வது இவருக்கு மிகவும் பிடிக்கும். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இவர் பீச்சோரத்தில் யோகாசனம் செய்திருக்கின்றார். இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக் பட்டன்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…