போடு ரகிட ரகிட… அனைவருக்கும் பொங்கல் பரிசு ரூ.3000… காலையிலேயே வந்த சூப்பர் குட் நியூஸ்…!

Spread the love

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் தவறாமல் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஆனால் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ரொக்க பணமும் வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. பொங்கல் பரிசு மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில் ரொக்கப்பணம் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்புடன் எவ்வளவு பணம் வழங்குவது என்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதன் முடிவில் 3000 ரூபாய் பணம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முறையான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் பணம் வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் வருகின்ற ஜனவரி எட்டாம் தேதி தொடங்கி வைப்பார் எனவும் கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

2 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

3 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

3 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

3 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

3 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

3 மணத்தியாலங்கள் ago