“இந்திய எல்லை பாதுகாப்பாக இல்லை” எளிதாக நுழையும் வங்கதேசத்தினர்” இளைஞர் பகிர்ந்த பகீர் வீடியோ.. எல்லையில் பாதுகாப்பு குளறுபடியா? மத்திய அரசுக்குக் கோரிக்கை..!!

Spread the love

அமன்குமார்  என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, மேகாலயாவின் சர்வதேச எல்லை வழியாக வங்கதேச ஊடுருவல்காரர்கள் இந்தியாவுக்குள் எவ்வளவு எளிதாக நுழைகிறார்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த வீடியோவில், எல்லைப் பாதுகாப்பு வேலி முறையாக இல்லாத பகுதியைப் பயன்படுத்தி நபர்கள் சட்டவிரோதமாக உள்ளே நுழைவது பதிவாகியுள்ளது, இது தேசிய பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தியுள்ளது.

மேகாலயாவில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி (NPP தலைமையிலான MDA கூட்டணி) நடைபெற்று வரும் நிலையில், எல்லையில் ஊடுருவலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தவறிவிட்டதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.  இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, எல்லையோர கண்காணிப்பைப் பலப்படுத்தவும், கம்பிவேலி அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு (HMO) சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Soundarya

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

1 மணத்தியாலம் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

2 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

2 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

2 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago