தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அறிவிப்பை நேற்று தமிழக அரசு வெளியிட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு 3000 ரூபாய் என்ற உச்ச வரம்பிற்கு மிகை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொகுப்பு ஊதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2024-25 ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த முழு மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு மிக ஊதியம் (போனஸ்) வழங்கப்பட உள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…