நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படமும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் பொங்கல் களத்தில் மோதுவது என்பது பெரிய வைரலாகி வருகிறது. ஒரு தரப்பினர் விஜய்க்கும் மற்றொரு தரப்பினர் சிவகார்த்திகேயனுக்கும் ஆதரவான தங்களது கருத்துகளை கூறுகின்றனர்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது. இதுவே ரஜினி நடித்த படம் அந்த தேதியில் வருகிறது என்றால் சிவகார்த்திகேயன் அவருடன் மோத நினைப்பாரா? கண்டிப்பாக மோத மாட்டார்.
ரஜினி கமல் என்றால் எப்படி தமிழ் சினிமாவில் மரியாதை இருக்கிறதோ அதேபோல் சினிமாவில் விஜய்க்கும் ஒரு மரியாதை இருக்கிறது. அதை சிவகார்த்திகேயன் கொடுக்க வேண்டும். அதைத்தான் சிவகார்த்திகேயன் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என்பதுதான் மிகப்பெரிய பிரச்சனைக்கு காரணம் என்று வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…