நீட் போராட்டத்தில் பயங்கரம்… பெண் மீது போலீஸ் இரக்கமற்ற தாக்குதல்… டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

Spread the love

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலகக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்தவும், மாணவர்களைத் தடுத்து நிறுத்தவும் காவல்துறையினர் திடீரெனக் கடுமையான தடியடி நடத்தினர். இதனால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதியே பரபரப்பானது.

போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையின் போது, போராட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவரைத் தாக்கி, அவரது கன்னத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் ஓங்கி அறைந்தார். இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலானது. பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே இந்த நிகழ்வு கடும் கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பெண்ணை அறைந்த அதிகாரி டெல்லி காவல்துறையின் கூடுதல் டி.சி.பி. சந்தீப் லம்பா என்பது தெரியவந்தது. அவரது இந்த வரம்பு மீறிய நடவடிக்கைக்குக் கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, அவர் உடனடியாக ஜந்தர் மந்தர் காவல் பணியில் இருந்து அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Swetha

Recent Posts

திடீர் திருப்பம்…. சலசலப்புக்கு நடுவே எடப்பாடியை ‘அண்ணன்’ என அழைத்த எஸ்பி வேலுமணி…. ஒற்றை வார்த்தையால் உறைந்துபோன பேரவை….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று வரும் துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு…

8 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் போட்ட ‘பாம்’…. பரந்தூர் திட்டம் திடீர் ரத்து…. பின்னணியில் அமித்ஷா போட்ட கணக்கு?…. வெளியான சீக்ரெட் பிளான்…!

பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது, தமிழக அரசியல் மற்றும் பொருளாதாரக் தளங்களில்…

25 minutes ago

“என்கிட்ட ஆதாரம் இருக்கு…. நாங்களே லஞ்சம் கொடுத்தோம்”….. சட்டப்பேரவையில் அமைச்சர் மரியவில்சன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்..!

கடந்த ஆட்சிக்காலத்தில் தனியார் மற்றும் சிறுபான்மையினப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்காகக் கட்டாயப்படுத்திப் பணம் வசூலிக்கப்பட்டதாக நிதியமைச்சர் மரியவில்சன் சட்டப்பேரவையில் புயலைக்…

35 minutes ago

“தூக்கத்தில் விழுந்த அடி”…. TVK அரசுக்கு வந்த முதல் ஆபத்து…. 100 ஏக்கர் நிலப்பரப்பு ரகசியம் அம்பலம்…..!

ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம் என்ற முதன்மை முழக்கத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, ஆட்சிப் பொறுப்பேற்ற…

45 minutes ago

“பேசவே அசிங்கமா இல்லையா?…. வன்மத்தின் உச்சம் செங்கோட்டையன்”…. கொந்தளித்த டிடிவி தினகரன்…. அரசியலில் அடுத்த பூகம்பம்…!

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாகவும் அவை முன்னவராகவும் செயல்பட்டு வரும் கே.ஏ. செங்கோட்டையன், சமீபத்தில்…

49 minutes ago

திமுகவுக்கு விழுந்த ‘மெகா’ செக்?… 5 சிட்டிங் MLA-க்கள் தவெக பக்கம்?…. அறிவாலயத்தில் திடீர் பரபரப்பு… CM விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ்..!

தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்த கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், தமிழக வெற்றி கழகத்திற்கு தனித்து…

1 மணத்தியாலம் ago