Categories: VIDEOS

ப்பா….! சிலம்பம் சுத்துறதுல தேவர் மகன் கமலஹாசனியே மிஞ்சிட்டாரு….. காவல் உதவி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுக்கள்….

காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தேவர் மகன் கமல் போல வேற லெவலில் சிலம்பம் சுற்றி அசத்திய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய தலைமுறையினர் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதில் பல விஷயங்களை வீடியோவாக எடுத்து பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த வீடியோக்களில் சில வீடியோக்கள் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும் நம்மை ஆசிரியப்படுத்து வகையில் இருக்கும். பொதுவாக பாரம்பரிய விளையாட்டுகள் தொடர்ந்து அழிந்து கொண்டே வருகின்றது. இன்றைய தலைமுறையினர்கள் பலரும் பாரம்பரிய கலைகளை கற்றுக் கொள்வதே கிடையாது. ஆனால் ஒரு சில இடங்களில் தொடர்ந்து இந்த கலையை அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சில விஷயங்களை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் இந்த காவல் ஆய்வாளர். இந்த வீடியோவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் ஆய்வாளர் வேற லெவலில் சூப்பராக கம்பு சுத்துகிறார், சிலம்பம் சுத்தி அசத்திய அந்த காவல் உதவி ஆய்வாளருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகும் வைரலாகி வருகின்றது

Archana
Archana

Recent Posts

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

9 mins ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

2 hours ago

சீரியல்ல மட்டும் தான் குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

3 hours ago

விதவைப் பெண்ணுடன் தான் திருமணம்.. சிவகுமாரின் ஜாதகத்தை சரியாக கணித்த பிரபல நடிகை..?

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…

3 hours ago

குட்டை கவுன் அணிந்து.. செம கிளாமராக போஸ் கொடுத்த ‘காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை’.. வைரல் பிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…

4 hours ago

நீங்க இல்லன்னா ஜெயிக்க முடியாதா..? விஜய்யின் மாமாவிடம் சவால் விட்டா மோகன்.. கடைசியில் எழுந்திருக்கவே முடியாமல் போன திரை வாழ்க்கை..!

தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் பிரபல நடிகராக கொடி கட்டி பறந்தவர் மோகன். 1982 ஆம்…

5 hours ago