சிதம்பரத்தில் போலீசாரை தாக்க முயன்றதாக கூறி கஞ்சா வியாபாரி நவீன் (25) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் காலில் காயமடைந்த நவீன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 20 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் நேற்று நவீன் கைது செய்யப்பட்டார். காலையில் கஞ்சாவை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது போலீசாரை தாக்க முயன்றதாகவும் அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று சென்னையில் ஒரு ரவுடியை போலீசார் சுட்டு பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…