“திருமண ஆசை காட்டி ரூ.9 கோடி அபேஸ்!”.. ஆஷு ரெட்டி மீது பாய்ந்த போலீஸ் வழக்கு… நடிகையின் அதிரடி ட்வீட்…!!!

Spread the love

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஷேக்ஸ்பேட்டைச் சேர்ந்த யேனுமுலா சத்யநாராயணா என்பவர், நடிகை ஆஷு ரெட்டி தனது மகனைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகக் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது மகனைத் திருமணம் செய்வதாக வாக்களித்து ரூ.9.35 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வாகனங்களைத் தனது பெயரில் ஆஷு ரெட்டி மாற்றிக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளான நிலையில், நடிகை ஆஷு ரெட்டி தனது எக்ஸ் (X) பக்கத்தில் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள அவர், தனது அனுமதியின்றி தன்னைப் பற்றி அவதூறான செய்திகளையோ அல்லது தவறான பிரச்சாரங்களையோ பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது தெலுங்குத் திரைத்துறையிலும் பொதுவெளியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

4 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

4 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

5 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

5 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

5 மணத்தியாலங்கள் ago