Categories: CINEMA

காதல் மனைவி கன்னிகாவுடன் ஜாலியாக அவுட்டிங் சென்றுள்ள கவிஞர் சினேகன்…  வெளியான அழகிய வீடியோ…

தமிழ் திரையுலகில் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான சினேகன்.

 

அதன் பின்னர் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கவிஞர் சினேகன் பிரபல நடிகையான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின்  திருமணத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வந்து வாழ்த்து கூறினர்.

பாடலாசிரியர் சினேகனும், வெள்ளித்திரை, சின்னத்திரையில் கலக்கி வரும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.  இவர்களது திருமணம் கமல் ஹாசன் தலைமையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. 43 வயதான கவிஞர் சினேகன், 27 வயதான கன்னிகா ரவியைத் திருமணம் செய்து கொண்டது சோசியல் மீடியாவில் நெட்டிசன்களால் ஏகப்பட்ட விமர்சனங்களை பெற்றது.

இருப்பினும் இவர்கள் தற்பொழுது மகிழ்ச்சியான தம்பதிகளாக தங்களை விமர்சித்தவர்களின் கண்முன்னே வாழ்ந்து காட்டி வருகின்றனர். இருவருமே சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்கள். தற்பொழுது கன்னிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் சினேகனுடன் அவுட்டிங் சென்றுள்ள அழகிய வீடியோ ஓன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

Begam

Recent Posts

என்ன கொலை பண்ண பார்க்கிறாங்க.. மாமியாரை அடிக்க போன கோபி.. கமலா எடுத்த அதிரடி முடிவு..!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபியின் மாமியாரான கமலா காவல் நிலையத்திற்கு சென்று என்னையும் என் பொன்னையும் கொலை பண்ண பார்க்கிறாங்க…

30 நிமிடங்கள் ago

தன் காதலியை அறிமுகப்படுத்திய விஜய் டிவி முத்தழகு சீரியல் பிரபலம்.. திருமணம் பற்றி கொடுத்த அப்டேட்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் நாயகன் நடிகர் ஆஷிஷ் தனது காதலியை அறிமுகம் செய்திருக்கின்றார். விஜய்…

2 மணி நேரங்கள் ago

காத்திருந்ததுக்கு கிடைத்த பரிசு.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு மோகனுக்கு அடிச்ச அதிர்ஷ்டம்..

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜூ தற்போது புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் ஒரு…

3 மணி நேரங்கள் ago

விருது வழங்கும் விழாவில் கவர்ச்சி உடையில் கலக்கிய நடிகை அதிதி ராவ்.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை அதிதி ராவ் விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்த நிலையில் அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.…

5 மணி நேரங்கள் ago

நான் நினைச்ச மாதிரியே என் பாய் ஃப்ரெண்ட் என்னை ஏமாத்திட்டான்.. மனம் திறந்த நிவேதா பெத்துராஜ்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் தனது காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். தமிழ்…

5 மணி நேரங்கள் ago

நடிகை அமலாபாலுக்கு மனிதாபிமானமே இல்ல.. கசப்பான உண்மையை போட்டு உடைத்த பிரபலம் மேக்கப் ஆர்டிஸ்ட்..!

நடிகை அமலாபால் தங்களிடம் மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டதாக பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார். தமிழ்…

5 மணி நேரங்கள் ago