Categories: சினிமா

நான் நினைச்ச மாதிரியே என் பாய் ஃப்ரெண்ட் என்னை ஏமாத்திட்டான்.. மனம் திறந்த நிவேதா பெத்துராஜ்..!

Spread the love

நடிகை நிவேதா பெத்துராஜ் தனது காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினியாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். 33 வயதாகும் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து என் மனசு தங்கம், டிக் டிக் டிக் , திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களின் நடித்திருக்கின்றார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சமீபத்தில் இவர் நடித்த பருகு எனும் வெப் சீரியஸ் ஒடிடி தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் பேசக்கூடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் நிவேதா பெத்துராஜ் மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது சினிமாவில் பெரிய அளவு வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் ஓடிடி வெப் சீரியஸ்களில் நடித்து வருகின்றார். மிக திறமையான நடிகையாக இருந்தாலும் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையை சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

அதில் நிவேதா பெத்துராஜ் பல விஷயங்களை பேசி இருந்தார். அதில் அவர் கூறியதாவது நெகட்டிவ்வாக நான் எதையாவது நினைத்தால், அது அப்படியே நடந்து விடுகிறது. என்னுடைய பாய் பிரண்டு என்னை ஏமாற்றி விடுவான். அவன் என்னை ஏமாற்றப் போகிறான், அதுவும் எனக்கு நெருங்கிய உறவின் மூலமாகவே என்று நினைத்தேன். உடனடியாக அதே போல என் பாய் ஃப்ரெண்ட் என்னை ஏமாற்றி விட்டான் என்று கூறியிருந்தார்.

மேலும் தான் இப்போது வைத்திருக்கும் கார் எப்படி இருக்க வேண்டும் என்ன கலரில் இருக்க வேண்டும் என்று எப்போதோ நினைத்தது. அதுமட்டுமில்லாமல் பியூச்சரில் தன்னுடைய கார் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நான் யோசித்து வைத்திருக்கின்றேன் என்று கூறியிருந்தார். இந்த பேட்டி வைரலானதை தொடர்ந்து யார் அந்த பாய் ஃப்ரெண்ட் என்று சோசியல் மீடியாவில் பலரும் தேடத் தொடங்கி இருக்கிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago