கூட்டணியில் இருந்து விசிக வெளியேற்றம்… தவெக அமைச்சர்களின் சீக்ரெட் பிளான்…. முதல்வர் விஜய் எடுக்கும் அந்த ஒரு முடிவு …..!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நகர்வுகள் குறித்து வெளியான சமீபத்திய செய்தி மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக கூட்டணியில் இருந்து விசிகவை கழற்றிவிட்டு, அதற்குப் பதிலாக பாமகவை உள்ளே இணைக்குமாறு கட்சியின் முக்கியப் பிரமுகர்களான என்.ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் முதல்வர் விஜய்க்கு ஆலோசனை வழங்கியதாக பிரபல நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனாலும், இந்த விவகாரத்தில் விஜய் இதுவரை எந்தவிதமான இறுதி முடிவும் எடுக்காமல் அமைதி காத்து வருவதாக அந்தச் செய்தி மேலும் குறிப்பிடுகிறது.

மறுபுறம், தவெக கூட்டணியில் பாமகவை சேர்த்துக் கொண்டால் தாங்கள் கூட்டணியில் தொடர மாட்டோம் என்று விசிக தலைமை ஏற்கனவே திட்டவட்டமாக எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில், தலித் வாக்குகளை அடிப்படையாகக் கொண்ட விசிகவையும், வன்னியர் சமுதாயத்தின் ஆதரவை இலக்காகக் கொண்ட பாமகவையும் ஒரே கூட்டணியில் தக்கவைப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி விவகாரத்தில் தலைவர் விஜய் எடுக்கப் போகும் இந்த ராஜதந்திர முடிவுதான் தவெகவின் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

என்னது… இறந்தவர்கள் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கிறார்களா?… அதிர்ச்சியூட்டும் பழங்குடியினர்களின் விசித்திர செயல்… இதன் பின்னணி என்ன?…

தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…

5 minutes ago

அடச்சீ… 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த… வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது… பள்ளியில் நேர்ந்த கொடூரம்…!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…

12 minutes ago

திக்… திக்… குடும்பத் தகராறில் மனைவி கத்தியால் குத்திக் கொலை… போலீசில் சரணடைந்த அதிர்ச்சி பின்னணி…!!

சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

23 minutes ago

அதிர்ச்சி… தற்கொலை முடிவை மாற்றிய முதலை… ஆற்றில் குதித்த பெண்ணை… மரண பய காட்டி காப்பாற்றிய விசித்திர சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…

35 minutes ago

அம்மாடியோ… 10 வருஷத்துல இவ்வளவு மாறிடுச்சா?… இந்தியாவைப் பார்த்து வியந்த போலந்து பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…

54 minutes ago

“அடேய் என்னடா பண்ணுறீங்க”?…. பிரபல மல்டிபிளெக்ஸில் கொடூரம்…. காலி கப்களை கழுவி ஜூஸ் கொடுத்த பகீர் வீடியோ….!

பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…

1 மணத்தியாலம் ago