தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கூட்டணிக் கணக்குகளை இறுதி செய்வதற்காகப் பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்மட்ட நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளதால், அந்தப் பக்கம் செல்வதற்கான வாய்ப்புகள் அடைபட்டுள்ளன.
மறுபுறம், அதிமுக கூட்டணியில் இணைவதற்கு அன்புமணி ராமதாஸ் சில நிபந்தனைகளை முன்வைப்பதாகக் கூறப்படுவது ராமதாஸ் தரப்பிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மாநில அரசியலில் தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்தப் பலமான கூட்டணியைத் தேடும் சூழலில், ராமதாஸின் இந்த இறுதி முடிவு பாமக தொண்டர்கள் மட்டுமின்றித் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…