வாணியம்பாடியில் துயரம்…. கபடி மைதானத்திலேயே சுருண்டு விழுந்த +2 மாணவர்… அடுத்த சில நிமிடங்களில் நடந்த சோகம்….!

Spread the love

வாணியம்பாடி அருகே நடைபெற்ற வட்டார அளவிலான கபடி போட்டியில் +2 மாணவன் முகேஷ் (17) மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிப் பருவத்திலேயே விளையாட்டுத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டு, பல்வேறு கபடி போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளையும் பதக்கங்களையும் குவித்து வந்த ஒரு வளர்ந்து வரும் இளம் வீரரின் உயிர், ஹாஸ்பிடல் கொண்டு செல்லும் வழியிலேயே பிரிந்தது ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் பெரிய சாதனைகளைப் படைப்பான் என்று எதிர்பார்க்கப்பட்ட மாணவன் முகேஷின் இந்த எதிர்பாராத மரணம் அவரது குடும்பத்தினரையும், சக மாணவர்களையும், விளையாட்டுப் பிரியர்களையும் ஆழந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“அன்பிற்குரியவர் தான்… ஆனா இது லூசுத்தனமான விமர்சனம்”…. உதயநிதியை பொளந்து கட்டிய திருமாவளவன்….!

திமுக மாநாட்டில் தவெக அரசை 'சோபா மாடல் அரசு' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்த நிலையில், அதற்கு…

11 minutes ago

மக்களே உஷார்…. சிறுநீரகங்கள் செயலிழக்கும் ஆபத்து… மாத்திரை சாப்பிடும் முன் மத்திய அரசு வெளியிட்ட பகீர் எச்சரிக்கை….!

வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றியும் பயன்படுத்துவது சிறுநீரகங்களை கடுமையாகப் பாதித்து, செயலிழக்கச்…

16 minutes ago

அக். 1 முதல் உங்கள் ரேஷன் கார்டு செல்லாது?…. அரசு எடுத்த அதிரடி முடிவு…. இரவோடு இரவாக ஷாக் நியூஸ்….!

தமிழகத்தில் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக மட்டுமே ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்திக் கொண்டு, மாதந்தோறும் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப்…

19 minutes ago

“உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்”…. டென்ஷனான தவெக தலைமை… விஜய் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை…. சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்….!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரவிருக்கும் இடைத்தேர்தல் கள நிலவரம் சாதகமாக இல்லை என கட்சி நிர்வாகிகளின் கணிப்புகளும் உளவுத்துறை அறிக்கைகளும்…

23 minutes ago

“திருமாவளவனை முதல்வர் ஆக்குவதே எங்கள் கனவு”…. உண்மையை உடைத்த அமைச்சர் வன்னி அரசு… தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்….!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை அருகே அமைந்துள்ள கொடுக்கூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்…

26 minutes ago

இடைத்தேர்தலில் யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…. தவெகவுக்கு ஆப்பு வைக்கும் அதிமுக, திமுக…. ஐடிபிஎஸ் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்….!

தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே தீவிரமடைந்துள்ளது. இந்தத்…

31 minutes ago