ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள மோனா வேல் கோல்ப் கிளப்பில் சிறிய பைபர் செரோக்கி ரக விமானம் ஒன்று விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 50 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கொண்டிருந்த பொழுது விமானம் விழுந்துள்ளது. விமானத்தில் இருந்த இருவரும் சிறிய காயங்களோடு உயிர் தப்பியுள்ளார்கள். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்ட காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் . விமானம் மிகப்பெரிய இடி சத்தத்தோடு மைதானத்தில் விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த கோல்ப் வீரர்கள் உடனடியாக உதவிக்கு சென்றுள்ளார்கள். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…