BREAKING: எல்.ஐ.சியின் 2.5%-3% பங்குகளை விற்பனை செய்ய திட்டம்… ஒன்றிய அரசு முடிவு..

Spread the love

எல்ஐசி நிறுவனத்தின் மேலும் 2.5% முதல் 3 சதவீதம் பங்குகளை விற்பனை செய்ய  முதற்கட்ட பணிகளை ஒன்றிய அரசு விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதன் மூலமாக சுமார் 14000 கோடி முதல் 17,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. எல்ஐசியில் தற்போது 96.5% பங்குகளை வைத்திருக்கும் ஒன்றிய அரசு மே 2027க்குள் தன்னுடைய பங்குகளை 90 சதவீதமாக குறைக்கிறது.

Soundarya

Recent Posts

திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளனுக்கு செக்… முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய விவகாரம்… அதிரடியாக பாய்ந்த ஆக்ஷன்….!!

முதல்வர் விஜய்யைத் தரக்குறைவாகப் பேசிய வழக்கில், திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளனுக்குக் காவல்துறை முறைப்படி சம்மன் அனுப்பியுள்ளது. சென்னையில் கடந்த…

1 minute ago

பெண்ணின் அதிரடி அட்டகாசம்… உதவ வந்தவங்களை இப்படியா திட்டுறது?… சாலையில் ரகளை செய்த அமெரிக்க பெண்… கடைசியில் என்னாச்சு தெரியுமா?…!!

டெல்லி மஹிபால்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை-48-ஐ ஒட்டிய சேவைச் சாலையில், அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்த அமெரிக்கப் பெண் ஒருவர்…

6 minutes ago

“உன்னை உயிரோடு விடமாட்டோம்!”… லாட்ஜ் ஊழியருக்கு கொலை மிரட்டல்… நள்ளிரவில் வெடித்த பயங்கர மோதல்… பதறவைக்கும் பின்னணி…!!

புத்தூரில் உள்ள ஒரு விடுதியில் அக்டோபர் 17 அன்று இரவு பணியில் இருந்த 27 வயதான முகமது ரிஃபாய் என்ற…

17 minutes ago

ஆள் கடத்தலா?… அம்மாவைத் தேடி தனியாகக் கிளம்பினாரா?… கையில் பேக்.. தனியாக நின்ற சிறுமி திடீர் மாயம்… பின்னணியில் என்ன நடந்தது?…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கருமாங்கழனி கிராமத்தில் வசித்து வந்த ஜார்க்கண்ட் தம்பதியான விஸ்வநாத் - கல்பனாவுக்கு, பெஸ்டி…

33 minutes ago

“அம்மா.. என்னால முடியல”!… செல்போனை பிடுங்கி டார்ச்சர்… திருமணமாகி 4 மாதம் … புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நடந்தது என்ன?…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள எச்சூரைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான ராஜேஸ்வரிக்கும், படப்பை அடுத்த அழகூரைச் சேர்ந்த சட்டப்…

39 minutes ago

“வேலைக்கு போன மனைவி வரல”… 5 நாட்கள் மர்மம்… முட்புதரில் நர்ஸ் சடலம்… கொலையாளி யார் தெரியுமா?… வெளிவந்த உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ரஞ்சித்குமாரின் மனைவி உத்திரா, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

47 minutes ago