Categories: சினிமா

கோவா பார்ட்டியில் கணவரோடு செம ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் போட்டோஸ்..!

Spread the love

பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் மோகன் மற்றும் நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். தன்னுடைய அம்மாவிற்கு பிறகு சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக ஒரு சில மலையாள திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் ஹீரோயினியாக அறிமுகமானது மலையாள மொழியில் தான். தமிழ் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த சமயத்தில் இது என்ன மாயம் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானார்.

இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் இந்த படத்திற்கு பிறகு சிவக்கார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த நிலையில் இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.

பிறகு தமிழில் மெல்ல மெல்ல வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்த கீர்த்தி சுரேஷ் தளபதி விஜய்க்கு ஜோடியாக இரண்டு முறை ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.

இவரை தென்னிந்திய திரை உலக முழுவதும் பிரபலமாகியது சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்ட மகா நடிகை திரைப்படம் தான்.

இந்த திரைப்படம் கீர்த்தி சுரேஷின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல் இவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.

தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இறுதியாக ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியானது. இதனிடையே கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுடைய திருமணம் கோவாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கீர்த்தி சுரேஷ் தனது காதலரை கரம் பிடித்தார். இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் பேபி ஜான் என்ற திரைப்படம் மூலமாக ஹிந்தியில் நுழைந்துள்ள கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது கணவருடன் கோவாவிற்கு சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Soundarya

Recent Posts

இன்ஸ்டா பிரபலம் தலைமறைவு!… பின்னணியில் மெகா மாஃபியா?… ஓடும் சொகுசு காரில் பகீர் தொழில்… பங்களாவில் தொங்கும் பூட்டு… மதுமிதாவுக்கு வலைவீச்சு…!!

வழங்கப்பட்ட இணைப்பில் உள்ள செய்தியின்படி, ஏலக்காய் வியாபாரி ஒருவர் மனைவியைக் காணவில்லை என அளித்த புகாரின் பின்னணியில் பல்வேறு திடுக்கிடும்…

3 minutes ago

ஊழலுக்கு செக்…. அரசு ஊழியர்கள் சொத்து கணக்கைக் காட்ட கெடு…. தவறினால் பதவி உயர்வு அம்பேல்…. தமிழக அரசு போட்ட உத்தரவு….!

தமிழ்நாட்டில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்யவும் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் சொத்து…

29 minutes ago

“DMK தனி மரம்? கூட்டணியே இல்லாம ஜெயிப்போமா?”…. மூத்த பத்திரிகையாளர் மணி கொடுத்த ஷாக்கிங் ரிப்போர்ட்….!

சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்த கருத்துகள், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.…

32 minutes ago

“ராகுலுக்கு ‘நோ’.. மோடிக்கு ‘எஸ்’…. கதர் சட்டைகளை கதறவிட்ட விஜய்”…. அலறும் காங்கிரஸ் வட்டாரம்…. மாறும் கூட்டணி கணக்கு….!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பெரிய திருப்பம் உருவாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், சென்னைக்கு வரவுள்ள…

41 minutes ago

“ஒரே ஒரு தீர்ப்பு… ஒட்டுமொத்தமாக மாறிய கதை”….. முதல்வர் விஜய்யின் வெற்றிக்கு வந்த திடீர் சிக்கல்?…. சென்னை உயர்நீதிமன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு…!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதல்வர் விஜய், தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில்…

47 minutes ago

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்… திரையுலகம் சோகம்…!!

பிரபல பாலிவுட் நடிகரும் சமூக சேவகருமான நானா படேகர் (75) கோவாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். தனது இயல்பான…

53 minutes ago