டிசம்பர் 9 அதிரப்போகும் புதுச்சேரி… விஜய்க்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி… வெளியான அதிரடி அறிவிப்பு…!

Spread the love

தமிழக அரசியலில் புதிதாக களமிறங்கியுள்ள விஜய் கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் பிரச்சாரம் நடத்தாமல் உள்ளார். கரூர் விவகாரத்தை சட்டரீதியாக கையாண்டு தற்போது மெல்ல மெல்ல மீண்டும் வந்துள்ள தமிழக வெற்றிக்கழகம் மீண்டும் தனது தேர்தல் பயணத்தை தொடங்கியுள்ளது. அதன்படி தற்போது டிசம்பர் 5ஆம் தேதி முதல் மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டு இருந்தது. புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்துவதற்கான அனுமதி கேட்டு இரண்டாவது முறையாக முதல்வர் ரங்கசாமியிடம் தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகள்  நேரில் கோரிக்கை வைத்த நிலையில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி ரோடு ஷோ நடத்த மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் டிசம்பர் ஒன்பதாம் தேதி புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை முதல்வர் ரங்கசாமியிடம் இருந்து பொதுச்செயலாளர் ஆனந்த் நேரடியாக பெற்றுள்ளார். அதன்படி உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கரூர் துயரத்திற்கு பிறகு விஜய் பங்கேற்கும் பொதுவெளி அரசியல் நிகழ்வு இது என்பதால் அரசியல் கவனம் பெற்றுள்ளது.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

13 minutes ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

44 minutes ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

1 மணத்தியாலம் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

1 மணத்தியாலம் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

2 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

2 மணத்தியாலங்கள் ago