சீச்சீ…! மக்கள் கூடும் இடத்தில் 60 வயது முதியவர் செய்த காரியம்…. தர்ம அடி கொடுத்த தூய்மை பணியாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

சென்னை இப்ராஹிம் சாகிப் தெரு அருகே, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அந்த வழியாகச் சென்ற இளம்பெண்களிடம் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆபாசமான முறையில் அநாகரிகமாக நடந்துகொண்டார். கடந்த சில நாட்களாகவே அந்த நபர் தொடர்ச்சியாக இது போன்ற அருவருப்பான செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் சத்தம் போடவே, அங்கு திரண்ட பொதுமக்களும் தூய்மைப் பணியாளர்களும் அந்த முதியவரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். முதியவரைப் பொதுமக்கள் பிடித்துக் கட்டையாலும் கைகளாலும் தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையடுத்து, அவர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் தூய்மைப் பணியாளர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடங்களில் பெண்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த அந்த நபரின் அடையாளம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதுடன், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Devi Ramu

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

8 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

8 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

8 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

8 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

8 மணத்தியாலங்கள் ago