நான் மனநலம் பாதிக்கப்பட்டவனா..? என்னை அவமதிப்பது அந்த நீதிமன்றத்தையே அவமதிப்பது போல… நடிகர் பார்த்திபன் காட்டம்..!!

Spread the love

சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் பெற்றதற்காகத் தன்னை ‘மனநிலை பாதிக்கப்பட்டவர்’ எனச் சிலர் விமர்சிப்பதாக நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், இத்தகைய விமர்சனங்கள் தனது நற்பண்புகளைக் கொச்சைப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

இந்தச் சான்றிதழை வழங்கும்போது, “நல்லவனாக இருப்பதற்குக் கூட ஒரு சான்றிதழ் தேவைப்படுகிறது” என்று நீதிபதி குறிப்பிட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தனது நல்ல எண்ணத்தின் மீது சந்தேகம் கொள்ள வேண்டாம் என்றும், தன்னை அவமதிப்பது அந்தச் சான்றிதழை வழங்கிய நீதிமன்றத்தையே அவமதிக்கும் செயலாகும் என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Soundarya

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

2 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

2 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

2 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

2 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

2 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

2 மணத்தியாலங்கள் ago