நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வருகிற 10ம் தேதி வெளியாகிறது. இதற்கிடையே வருகிற ஜனவரி 3ம் தேதி பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடக்கிறது.
சமீபத்தில் மலேசியாவில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீடு விழா நடந்தது. அதில் இயக்குனர் எச் வினோத் பேசுகையில், ஜனநாயகன் படம் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும். நடுவுல புகுந்து அடிச்சிடலாம்ன்னு நினைக்கிறவங்களுக்கு ஒண்ணு சொல்றேன். ஐயா இது தளபதி படம். உங்க மைண்ட்ல இருக்கிற அந்த எண்ணங்களை எல்லாம் அழிச்சிருங்க என்று மறைமுகமாக பராசக்தி படத்தை தாக்கி பேசியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் சாய்ராம் கல்லூரியில் வருகிற 3ம் தேதி பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. இதில் இயக்குனர் எச் வினோத்தின் குத்தலான பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா அல்லது படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் சரியான பதிலடி தருவார்களா என்கிற எதிர்பார்ப்பு எஸ்கே ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…