Categories: சினிமா

எஸ்கேப் ஆன நடிகர் சூர்யா…. வசமாக சிக்கிக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேன் – பராசக்தி படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?

Spread the love

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகிறது. பராசக்தி படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இன்னும் டிஜிட்டல் உரிமம் வியாபாரம் நடக்காமல் தாமதம் நீடிக்கிறது. கடைசியாக அமேசான் ஓடிடி நிறுவனம் இந்த படத்தை வாங்குவதற்கான விலை பேசிய நிலையில் இப்போது இன்னும் வியாபாரம் முடிவாகாமல் நீட்டிக்கொண்டே போகிறது. இதற்கு முக்கிய காரணம் பராசக்தி படம் இந்தி திணிப்பை எதிர்க்கும் ஒரு கதைக்களத்தில் உருவான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை முதலிலேயே தெள்ளத் தெளிவாக அறிந்தததால்தான் நடிகர் சூர்யா இந்த படத்தில் நடிக்க முதலில் சம்மதித்து விட்டு பிறகு இந்த படத்தை விட்டு வெளியேறி விட்டார். ஏனெனில் இந்தியை எதிர்க்கும் கேரக்டரில் நடித்தால் தன்னால் இந்தியில் நடிக்க முடியாது. வடமாநிலங்களிலும் பெயர் டேமேஜ் ஆகிவிடும் என்று சூர்யா கணித்திருக்கிறார்.இப்போது அந்த பிரச்னைதான் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமம் விலை பேசி வியாபாரம் செய்வதில் பெரிய தடையாக இருக்கிறது.

இது இந்திக்கு எதிரான படம் அல்ல. இந்தி மொழி திணிப்புக்கு எதிரான ஒரு படம்தான் என்றாலும் இந்தி மொழி பேசும் வடமாநில மக்கள் மத்தியில் இந்த படம் எதிர்ப்பை ஏற்படுத்தும். அதனால் வணிகம் பாதிக்கப்படும் என்று ஓடிடி நிறுவனங்கள் கருதுகின்றன. இந்தியை எதிர்க்கும் ஒரு கதைக்களத்தில் உருவான படம் என்றால் அதை அவர்கள் நிராகரிப்பார்கள் என்றும் ஓடிடி நிறுவனங்கள் கூறுகின்றன.

Elango

Recent Posts

ஐயோ காப்பாத்துங்க… கிட்ட வந்துருச்சு… நள்ளிரவில் பைக் இளைஞரைத் துரத்தி… மிதிக்கப் பாய்ந்த காட்டு யானை… நொடி பொழுதில் தப்பிய திகில் காட்சி…!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்…

30 seconds ago

ஐயோ பாவம்… பிரசவ அறையில் நிகழ்ந்த சோகம்… தாயின் சடலத்திற்கு அருகே நிற்காமல் அழுத பச்சிளம் குழந்தை… அடுத்த நொடி நடந்த அதிர்ச்சிச் சம்பவம்…!

பிரசவத்தின்போது தாய் உயிரிழந்ததால், குறைமாதத்தில் பிறந்த அந்தப் பச்சிளம் குழந்தை தனிமையில் தவித்தது. பிறந்த கணத்திலிருந்தே தாயின் அரவணைப்பைத் தேடி…

6 minutes ago

ஐயோ… பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த… இளம்பெண்ணை ரயிலில் தள்ளிவிட்டு கொல்ல முயற்சி… மும்பையை உலுக்கிய கொடூரம்…!

மும்பை புறநகர் மின்சார ரயிலில் 20 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில்…

15 minutes ago

அதிர்ச்சி… அடர்ந்த காட்டில் 6 நாட்கள் மாயமான 17 வயது சிறுவன்… ஹெலிகாப்டர் கேமராவில் சிக்கி மீட்கப்பட்ட திக் திக் நிமிடங்கள்…!!

நவம்பர் 6 அன்று, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள வல்ஹல்லா அருகே உள்ள காட்டில், தனது சகோதரருடன் முகாம் இட்டிருந்த…

29 minutes ago

வேலையை விடுங்க… நீங்க முதலாளி ஆகுங்க… தோத்துட்டா திரும்ப இங்கே வாங்க… ஊழியர்களை அதிர வைத்த… பெங்களூரு நிறுவனத்தின் மெகா ஆஃபர்…!

பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஃபிரெஷ் ஃபுட் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா பி.சி., தனது ஊழியர்கள் சொந்தமாகத்…

37 minutes ago

ஐயோ… குழந்தையை என்கிட்ட கொடுங்க… நடுவானில் விமானப் பணியாளர் செய்த காரியம்… அதிர்ச்சியில் பயணிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…

46 minutes ago