AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், மேலும் புதிய விளைவுகள் ஏற்பட உள்ளதாக Nvidia தலைமை அதிகாரி எச்சரித்துள்ளார். தற்பொழுது ஆக்டிவாக இருக்கும் AI தொழில்நுட்பம் பல வழிகளில் பயனர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கிறது. இது தொடர்பில் தொழில்நுட்பத்தை அதிகம் பழக்கத்தில் வைத்திருக்கும், Nvidia தலைமை செயல் அதிகாரி ஜென்சென் ஹுவாங், சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் பேசுகையில் ஏழை தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பொழுது, மனிதர்களின் வேலை குறைகிறது. மேலும் அவர்கள் ஓய்வு பெறும் நேரம் அதிகமாகி விடுகிறது என்று பல நம்புகின்றனர். ஆனால் தற்போது இருப்பதைவிட நம்முடைய எதிர்காலத்தில் அதிக வேலைப்பளுடன் இருக்கும். ஏனெனில் மனிதர்கள் ஒருவேளை செய்து முடிக்க அதிகமான நேரத்தை செலவிடுகிறார்கள். ஆனால் ஏன் தொழில்நுட்பம் ஒரு வேலையை மிக விரைவில் முடித்து விடுகிறது. இதனால் மனிதர்கள் தினமும் ஒரு புதிய யோசனையை செயல்படுத்துவது கட்டாயமாக இருக்கிறது. இதன் விளைவாக தற்போது இருப்பதை விட, எதிர்காலத்தில் வேலைப்பளுடன் இருப்போம் எனக் கூறியுள்ளார். புது வேலைகளை உருவாக்கி கண்டுபிடிக்கப்படும் AI தொழில்நுட்பம் காரணமாக ஒவ்வொரு வேலையிலும் மாற்றம் ஏற்படுவது உறுதி என சுட்டிக்காட்டி உள்ளார்.
உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…