Categories: சினிமா

விதவிதமான புடவையில் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்ட ‘பாண்டியன் ‘ஸ்டோர்ஸ்’ நடிகை…  நீங்க எப்பவுமே அழகு தான்!… வர்ணிக்கும் ரசிகர்கள்…

Spread the love

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவின்  சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி மக்களை குறிப்பாக இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சீரியல் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஹிட் ஆக ஓடிக் கொண்டுள்ளது. நான்கு அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையையும், பாசத்தையும், கூட்டுக் குடும்பத்தின் அழகை பற்றியும் இந்த சீரியல் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

மேலும் குடும்பத்தில் ஏற்படும் சண்டைகள், அன்பு, காதல், பிரச்சினை, ஒற்றுமை என அனைத்தையும் ஒருங்கே காட்டுகிறது. நிஜத்தில் இப்படி ஒரு கூட்டு குடும்பம் இருப்பது சாத்தியமில்லாத ஒன்றே. எனவே மக்கள் இந்த சீரியலை பார்த்து இவ்வளவா அழகான கூட்டுக் குடும்பம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ரசித்து வருகின்றனர்.

இந்த கதையில் அவ்வப்போது அதிரடி திருப்பங்களும், நடிகர் நடிகைகள் மாற்றங்களும் ஏற்பட்டு கொண்டே உள்ளது. இந்த வாரம் தனம் மூர்த்தியின் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இத்தொடரில் முக்கியமான மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. இவர் வில்லியா அல்லது ஹீரோயினா என்று சொல்ல முடியாத அளவிற்கு இவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம்.

அவ்வப்போது இவர் குடும்பத்திற்கு நல்லதையும் செய்வார். அதே சமயம் அதிகம் கோபமும்படுவார், காமெடிகளும் செய்வார் என குடும்பத்தில் அனைத்தையும் ஒருங்கே காண்பித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஹேமா. இந்நிலையில் நடிகை ஹேமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புடவைகளில் வித்தியாசமான போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்….

Begam

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

8 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

8 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

8 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

9 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

9 மணத்தியாலங்கள் ago