#image_title
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கூட்டு குடும்பத்தை பற்றியும், கூட்டு குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்கள், அன்பு ,பாசம் என அனைத்தையும் இந்த சீரியல் காட்டியதால் இல்லத்தரசிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த சீரியல் சமீபத்தில் நிறைவடைந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் மீனா எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை ஹேமா.
இவர் இதற்கு முன்னர் பல சீரியலில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் இவருக்கு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது என்று கூறலாம்.
இதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்துள்ளார். தற்பொழுது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரிலும் மீனா என்ற கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். சீரியலிலும் சரி, நிஜத்திலும் சரி பார்க்க மிகவும் அழகாக இருந்து வருகிறார் மீனா.
தனக்கென ஒரு youtube சேனல் தொடங்கி அதில் பல விஷயங்களை ஷேர் செய்து வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலமும் வருமானம் ஈட்டி வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஹேமா ராஜ்.
இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில் தற்பொழுது இவர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…