Categories: CINEMA

தயவு செய்து என்னப்பதி தப்பான செய்தியை பரப்பாதீங்க.. கடுப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா..

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரைக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கின்றதோ, அதே அளவுக்கு வரவேற்பு சின்னத்திரைக்கும் இருக்கின்றது. சின்னத்திரையில் உள்ள நடிகர் நடிகைகளுக்கும் இருக்கின்றது. விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக இருப்பது பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கின்றது.

இந்த சீரியலில் மூர்த்தி, ஜீவா, தனம், கண்ணன், கதிர், முல்லை, மீனா, ஐஸ்வர்யா என பல நடிகர்கள் நடிகைகள் நடித்து வந்தனர். சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர் தொடர் முடிவுக்கு வர உள்ள நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 ப்ரோமோ ஒளிபரப்பானது. இதில் பாண்டியன் ஸ்டோரில் நடித்திருந்த ஸ்டாலின் மட்டுமே சீசன் 2வில் நடித்திருந்தார்.

இதை பார்த்த பலரும் மற்ற யாரும் இதில் நடிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பி வந்தனர். அது மட்டும் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2வில் மீனா கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஹேமா சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருந்தது.  இதைப் பார்த்த ஹேமா இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் தயவுசெய்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் நான் இருப்பதாக தவறான செய்திகளை பரப்பாதீர்கள். இதுவரையில் எதுவும் உறுதியாக வில்லை. ஏதாவது நல்ல விஷயம் நடந்தால் கட்டாயம் நானே உங்களுக்கு தெரிவிப்பேன் என்று கூறியிருந்தார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவும் இல்லையா என பாண்டியன் ஸ்டோர் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago