Categories: CINEMA

சீரியல் தான் ஹோம்லி, நிஜத்தில் அதற்கு நேர் எதிர்.. மாடர்ன் டிரஸ்ஸில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை..!

சினிமா நடிகைகளை போலவே சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளும் விதவிதமாக போட்டோ சூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

அதிலும் சீரியல்களில் சேலையில் நடித்து வரும் பல நடிகைகள் instagram பக்கத்தில் தாறுமாறாக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் என்ற தொடரில் நடித்த பிரபலமான நடிகை ஆர்த்தி. தொகுப்பாளனியாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவருக்கு பாண்டவர் இல்லம் சீரியல் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

இந்த சீரியலை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியலில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஆர்த்தி அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஆர்த்தி தற்போது கிளாமராக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.

இந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் சினிமா நடிகைகளுக்கே டஃப் கொடுப்பீங்க போலயே என்று கூறி வருகிறார்கள்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

5 mins ago

‘என்ன நெனச்சிட்டு இருக்கார்.. என் டைம் ரெண்டு மாசம் வேஸ்ட்’ – ரஜினியின் செயலால் கோபத்தில் கத்திய கிரேஸி மோகன்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…

12 mins ago

சீரியலில் தான் குடும்ப குத்துவிளக்கு.. மார்டன் டிரெஸ்ஸில் கலக்கும் பொன்னி சீரியல் நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!!

சின்னத்திரை நடிகை வைஷ்ணவி சுந்தர் தொலைக்காட்சி சீரியல்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி…

50 mins ago

டி ராஜேந்திரனின் படத்தை டிவியில் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா..? உஷாரா அப்பவே அவர் செஞ்ச விஷயம்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் டி ராஜேந்தர். சினிமாவில் வெற்றி காண்பது என்பது மிகப்பெரிய விஷயம்.…

2 hours ago

ஐயா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தானாம்.. அவர் மட்டும் நடிச்சிருந்தா..? பிரபலம் சொன்ன தகவல்..!

ஹரி இயக்கத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் ஐயா. இந்த திரைப்படத்தில்…

3 hours ago

பேரனின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்… பர்த் டே பார்ட்டில இப்படி ஒரு ஸ்பெஷலா…? இதை யாராச்சும் கவனிசீங்களா..?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.…

3 hours ago