இன்னும் பழைய பான் கார்டு தான் யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா?.. உடனே இதை பண்ணுங்க.. வீட்டிலேயே முடிக்க எளிய வழி..!

Spread the love

இந்தியர்களுக்கு ஆதார் கார்டை போலவே பான் கார்டும் மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ளது. பான் கார்டு வருமான வரி துறையால் வழங்கப்பட்டது. ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் பான் கார்டு பயன்படுத்தினான் செய்ய முடியும். நீங்கள் வங்கிக் கணக்கை திறக்க விரும்பினாலும், வருமான வரி தாக்கல் செய்ய விரும்பினாலும் அல்லது எந்த ஒரு பெரிய முதலீடு செய்முறைக்கும் பான் கார்டு அவசியம் தேவை. உங்களுடைய பான் கார்டு பழையதாகி விட்டாலோ சேதமாகி விட்டாலோ புதுப்பிக்க வேண்டிய சூழல் ஏற்படும். தற்போதையிலிருந்து ஆன்லைன் மூலமாகவே பான் கார்டை புதுப்பிக்கலாம் மிகவும் எளிதானதும் கூட உங்கள் பான் கார்டை புதுப்பிக்க இரண்டு வலைத்தளங்கள் பயன்படுத்தலாம்.

முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ போர்டல் NSDL அல்லது  UTIITSL  என் என்ற வெப்சைட்டைப் பார்வையிட வேண்டும். புதிய விண்ணப்பம் நகல் அட்டை புதுப்பித்தல் போன்ற சேவைகளை இரண்டு தளங்களிலும் வழங்குகின்றன. வெப்சைட்டின் உள்ளே நுழைந்து சரியான படிவத்தை தேர்ந்தெடுத்து இந்திய குடிமக்களுக்கு படிவம் 49A  மற்றும் வெளிநாட்டு குடிமக்களுக்கு படிவம் 49AA  ஆகியவற்றை நிரப்ப வேண்டும். பிறகு பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் பிறந்த விவரங்களை கவனமாக சமர்ப்பிக்க வேண்டும், சிறிய தவறு ஏற்பட்டாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.

பான் கார்டு புதுப்பிக்க ஐடி மற்றும் முகவரி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் கார்டு, வாக்காளர் ஐடி அல்லது பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை பயன்படுத்தலாம். மின்சார பில், வங்கி அறிக்கை அல்லது பிற செல்லுபடியாகும் ஆவணங்களை முகவரி சான்றிதழாக சமர்ப்பிக்கலாம்.  ஆவணங்களை ஸ்கேன் செய்யும் போது தெளிவாக படிக்கக் கூடியதாக இருக்க வேண்டும், கவனமாக பதிவிடுங்கள்.

Divyamayakannan

Recent Posts

அடகடவுளே..! நொறுங்கிய மின்சார ரிக்‌ஷா… தடுப்புகள் இல்லாததால் விபரீதம்… தவறி விழுந்த ஓட்டுநர்… பதைபதைக்க வைக்கும் விபத்து…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜலான் பகுதியில், பால் கேன்களை ஏற்றிக்கொண்டு சென்ற மின்சார ரிக்‌ஷா ஒன்று, பக்கவாட்டுத் தடுப்புச் சுவர்கள்…

3 minutes ago

திகில் நிமிடங்கள்!…நொடியில் தப்பிய உயிர்… பைக்கில் சென்ற தம்பதி மீது சரிந்து விழுந்த ராட்சத தூண்… வெளியான பகீர் CCTV காட்சி…!!

காசிப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுவா சாலையில், இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த தம்பதியினர் மீது அரசு விளம்பரப்…

10 minutes ago

இப்படியொரு பரிசா?… லைசென்ஸ் கூட இல்லை… ஆனால் 15 வயது மகனுக்கு ரூ.1.62 கோடி BMW கார்… இணையத்தில் வெடித்த விவாதம்…!!

மேற்கு வங்க மாநிலத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்திலுள்ள பராஜ் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷம்சுதீன் மித்யா, தனது 15 வயது…

21 minutes ago

உஷார் மக்களே!… ரூ.1,000 கமிஷனுக்காக ஆதார் கொடுத்த மாணவர்கள்… வீடு தேடி வந்த வங்கி நோட்டீஸால் உறைந்து போன குடும்பம்… நடந்தது என்ன?…!!

சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை ஏமாற்றி, அவர்களின் பெயரில் கோடிக்கணக்கில் வங்கிக் கடன் பெற்று…

29 minutes ago

கந்துவட்டி கொடுமை… 10 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்த தாய்… கடைசி வீடியோவில் சொன்ன அதிர்ச்சி தகவல்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மனைவி பாண்டிச்செல்வி. முதல் திருமணத்தின் மூலம் இவருக்கு…

35 minutes ago

சுற்றுலா பயணிகளே உஷார்!… “இது ரொம்ப முட்டாள்தனமான விதி!”… ரூ.10,000 பறிகொடுத்த வெளிநாட்டுப் பயணி ஆவேசம்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஜந்தர் மந்தர்' சுற்றுலாத் தலத்திற்குச் சென்ற அமெரிக்க உள்ளடக்க உருவாக்குநர் ஒருவருக்கு,…

45 minutes ago