தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 23-ம் தேதி அன்று பொது விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையைச் செய்யும் வகையில், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைத் தவிர்த்து மற்ற மாநிலங்களிலும் தேர்தல் தேதிகளுக்கு ஏற்ப விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய இடங்களில் வரும் ஏப்ரல் 9-ம் தேதியும், மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் விடுமுறை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அதிர்ச்சிகரமான…
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ஆட்சி அமைப்பதில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக)…
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகள் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகளால் உலக அளவில் எரிசக்தி…
தமிழக அரசியலில் தற்பொழுது நிலவி வரும் பரபரப்பான சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அமமுக பொதுச்செயலாளர்…