நாகப்பட்டினம் அருகே திமுகவில் இருந்து விலகி, விஜய் தலைமயிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகளை ஊரை விட்டு ஒதுக்கிவைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் சொந்த ஊரிலேயே நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிகழ்வுகளில் கூட கலந்துகொள்ள விடாமல் தங்களை முற்றிலும் புறக்கணிப்பதாகவும், பொதுமக்களிடம் பேசக் கூடாது என முடக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்மல்க வேதனை தெரிவித்துள்ளனர்.
ஜனநாயக நாட்டில் மாற்று அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்காக அரங்கேற்றப்படும் இந்த நவீனத் தீண்டாமை மற்றும் பழிவாங்கும் போக்கிற்கு எதிராகத் தமிழ்நாடு அரசும் காவல்துறை நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…
ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…