தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு (OPS) பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, அவரது தீவிர ஆதரவாளரான தேனி ஒன்றிய செயலாளர் முருகேசன், நேற்று எடப்பாடி பழனிசாமி (EPS) முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சின்னமனூர் ஒன்றிய செயலாளர் எல்லப்பட்டி முருகன் மற்றும் தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்த இணைப்பு நிகழ்ந்தது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…
கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…
கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக…
கம்மம் நகரில் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த ஜஸ்வந்த் தேஜா என்ற மாணவர், தனது…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள்…
துவாரகா விரைவுச்சாலையில் நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் காரில் சென்றவாறே 'ஸ்கை ஷாட்' பட்டாசுகளைக் கொளுத்தி ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த…