தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குத் தலா ₹5,000 வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டிருப்பது பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 13, 2026 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த ₹5,000 தொகையானது பிப்ரவரி மாதத்திற்கான ₹1,000, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் ₹2,000 மற்றும் “கோடைக்கால சிறப்புத் தொகுப்பு” நிதியாக ₹2,000 ஆகியவற்றை உள்ளடக்கியது. எதிர்க்கட்சிகளான அதிமுக மற்றும் தவெக ஆகியவை இது “தேர்தல் கால நாடகம்” மற்றும் “தோல்வி பயத்தின் வெளிப்பாடு” என்று விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (OPS) இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…