அடுத்தடுத்து அதிரடி..! திமுகவில் ஐக்கியமாகும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்… கலக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம்…!!

Spread the love
அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளருமான சுப்புரத்தினம் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுகவை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் திமுக எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. பழனி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம் மற்றும் சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ பாலகங்காதரன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இவர்கள் 1991 தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் திமுகவில் இணைவது ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. முன்னதாக நவம்பர் 19, 2025 அன்று எஸ்.எஸ்.கதிரவன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர்.
Soundarya

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

5 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

5 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

6 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

6 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

6 மணத்தியாலங்கள் ago