திடீரென முடிவை மாற்றிய ஓபிஎஸ்… திமுகவில் பரபரப்பு…. செம ஷாக்கில் ஸ்டாலின்….!

Spread the love

திமுகவில் பிற கட்சியினர் இணையும் விழாவை ஓ. பன்னீர்செல்வம் தனது சொந்த மாவட்டமான தேனியில் நடத்தாமல் மதுரையில் திட்டமிட்டிருப்பது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் செல்வாக்கு சரிந்துள்ளதாலும், அவரது முக்கிய ஆதரவாளர்கள் பலரும் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகி வருவதாலும், அங்கு பெரிய அளவிலான கூட்டத்தைக் கூட்டுவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தே ஓபிஎஸ் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

மாறாக, மதுரையில் விழா நடத்தினால், அங்குள்ள திமுக அமைச்சர்களான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூர்த்தி ஆகியோரின் உதவியுடன் கூட்டத்தை எளிதாகத் திரட்டிவிடலாம் என்று அவர் கணக்குப் போடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனது பலவீனத்தை மறைக்க, திமுகவின் கட்டமைப்பைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கூட்டி, தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள ஓபிஎஸ் மேற்கொள்ளும் இந்த முயற்சி, அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரது அரசியல் நகர்வுகளையும் விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

27 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

31 minutes ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

58 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

1 மணத்தியாலம் ago