அதிமுகவில் சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வமும் (OPS) மீண்டும் இணைய வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி கோவையில் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிந்து சென்ற அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சியை பலப்படுத்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார் என்று அவர் சூசகமாக குறிப்பிட்டுள்ளது, அதிமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், எஸ்.பி. வேலுமணி 15-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வந்த வதந்திகளுக்கு அவர் திட்டவட்டமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தான் எந்தக் காலத்திலும் அதிமுகவை விட்டு விலகும் எண்ணம் கொண்டவன் அல்ல என்றும், தன் வாழ்நாள் முழுவதும் அதிமுகவுக்காகவே உழைப்பேன் என்றும் அவர் திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தெலங்கானாவில் உள்ள பன்மாடி கட்டடங்களின் 44-வது மாடியில் நின்று ஜன்னல்கள் மற்றும் பால்கனிகளைத் துப்புரவு…
ஒடிசாவில் ஆதிவாசி மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்கி வந்த டாக்டர் ரேண்டல் செகுவேரா, அப்பகுதியில் நடைபெறும் பாக்சைட் சுரங்க எதிர்ப்புக்…
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகள் காரணமாக வடகொரியாவில் கடும் அந்நியச் செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தேவையான அத்தியாவசியப்…
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், அவருக்குப் பின் ஆட்சியைப் பிடிக்கப்…
புகழ்பெற்ற சமையல் கலைஞரும், தமிழ் சின்னத்திரையின் முன்னணி பிரபலமுமான 'செஃப்' தாமு உடல்நலக் குறைவால் இன்று காலமானார். பல்வேறு தொலைக்காட்சி…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கு தீவிரமடைந்துள்ளது. தொடக்கக்…