BREAKING: கூட்டணி முடிவு.. ஓபிஎஸ் சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு..!!

Spread the love

அரசியல் எதிர்காலம் குறித்த பல்வேறு யூகங்களுக்கு மத்தியில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (OPS) அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளார். தற்போது வரை தான் தனிக்கட்சி தொடங்குவது குறித்தோ அல்லது தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ எந்த முடிவும் எடுக்கவில்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். “எனது ஒரே நோக்கம் பிளவுபட்டுக் கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைப்பதுதான்; கட்சியைப் பலப்படுத்தவும், பிரிந்தவர்களை மீண்டும் ஒன்று சேர்க்கவுமே நான் தொடர்ந்து போராடி வருகிறேன்” என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவில் மீண்டும் இணைவதற்குத் தான் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட ஓபிஎஸ், “நான் ரெடி, அண்ணன் எடப்பாடி பழனிசாமி ரெடியா?” என சவால் விடுக்கும் வகையில் கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு மீண்டும் இணைவதற்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில், ஓபிஎஸ்-ன் இந்த வெளிப்படையான அழைப்பு தொண்டர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. அதிமுக-வின் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், இன்று அவர் வெளியிட்ட இந்த கருத்துக்கள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம்.

Soundarya

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

3 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

3 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

4 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

4 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

4 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

4 மணத்தியாலங்கள் ago